தேனி எம்.பி. ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுகவின் சி.வி.சண்முகம் மனு..!!

சென்னை: தேனி எம்.பி. ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுகவின் சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். அதிமுக எம்.பி. என ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக மனு அளித்துள்ளது. தேனி எம்.பி. ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக என அங்கீகரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு