தேனியில் கஞ்சா பறிமுதல் :சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு மீது ஜூன் 15ல் தீர்ப்பு

தேனி : தேனியில் கஞ்சா பறிமுதல் தொடர்பாக சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜாமீன் மனு மீது மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜூன் 15ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது. தேனி விடுதியில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி