தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் போலீசாரின் வாகன சோதனையின் போது போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள பதிவு எண் கொண்ட காரில் போலீசார் சோதனை நடத்தியபோது மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது.

 

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு