கிண்டல் செய்தவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்

சென்னை: திருவல்லிக்கேணியில் தன்னை கிண்டல் செய்தவர் மீது இளம்பெண் கொதிக்கும் பாலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை நீச்சல் பயிற்சியாளர் பிரேம்குமார் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. கொதிக்கும் பாலை ஊற்றியதால் பலத்த காயமடைந்த பிரேம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது