Latest இந்தியா செய்திகள் தமிழக அரசின் கோரிக்கையைஏற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி Dhanush KumarAugust 4, 2023, 2:48 pm0140 views டெல்லி: தமிழக அரசின் கோரிக்கையைஏற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது. 2023-24ம் ஆண்டுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.