மூடநம்பிக்கை இன்னும் நிலவுவதாக ஐகோர்ட் வேதனை

சென்னை: கோயிலுக்குள் கைம்பெண் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் என்ற மூடநம்பிக்கை இன்னும் நிலவுவது துரதிர்ஷ்டவசமானது என ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. சீர்திருத்தவாதிகள் இந்த அர்த்தமற்ற நம்பிக்கைகளை உடைக்க முயன்றாலும், சில கிராமங்களில் உள்ளதாக ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு