கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்