மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமை; நூலுரிமை தொகை ரூ10 லட்சத்தை அவரது மனைவியிடம் முதல்வர் வழங்கினார்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் மா.நன்னனின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரின் துணைவியார் ந.பார்வதியிடம், நூலுரிமை பரிவுத் தொகையான ரூ10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, நன்னன் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது துணைவியார் ந.பார்வதியிடம் நூலுரிமை பரிவுத் தொகையான ரூ10 லட்சத்துக்கான காசோலையை, தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

Related posts

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!