தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

டெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாடு அரசு மறைமுகமாக தடை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது