Latest செய்திகள் தமிழகம் நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்துகள்: பாரிவேந்தர் பதிவு NithyaJune 5, 2024, 12:27 pm053 views சென்னை: நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.