தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதில் வழிகாட்டியாக விளங்குபவர் சங்கரய்யா. பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா நலமுடன் வாழிய பல்லாண்டு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி