தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் எப்போது அமைக்கப்படும்? தயாநிதி மாறன் எம்.பி

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் எப்போது அமைக்கப்படும் என தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். மித்ரா ஜவுளிப் பூங்கா நிறுவியதில் மராட்டிய தொழில் வளர்ச்சிக் கழக பங்களிப்பு விவரம் கூறவும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அமராவதியில் உள்ள பிரதமர் மித்ரா ஜவுளிப் பூங்கா மூலம் இந்தியா உலகளாவிய ஜவுளி உற்பத்தியாக மாறுமா எனவும் அவர் வினவினார்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்