Wednesday, July 3, 2024
Home » இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு

இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு

by Dhanush Kumar

ஸ்பெயின்: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 365 ரன்கள் இலக்கு, முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி 265 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 365 ரன்களை நோக்கி ஆடும் மே.இ.தீவு அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது.

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi