இந்த 6 அணிகளின் உரிமையாளர்களாக தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளனர். இன்று முதல் மார்ச் 13ம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். மார்ச் 14ல் அரையிறுதி, மார்ச் 15ல் பைனல் நடைபெற உள்ளது. மும்பை அருகே தானேவில் உள்ள தாதோஜி கொண்டதேவ் விளையாட்டு அரங்கில் இரவில் நடைபெறும் ஆட்டங்கள் சோனி ஸ்போர்ட்சில் ஒளிரப்பாகும். இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நகர் கே வீர் – மஜ்ஹி மும்பை அணிகள் மோதுகின்றன.