உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும்: ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. எல்-நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை மாத இறுதியிலேயே எல்-நினோ உருவாக 60% வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை தவறினால் செப்டம்பர் இறுதியில் எல்-நினோ உருவாக 80% வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு