தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு