தெலங்கானா திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம்?

ஹைதராபாத் : தெலங்கானாவின் திருப்பதி என்று அழைக்கப்படும் யதாத்ரி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது கோயில் நிர்வாகம். திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, ஆந்திராவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று பிரசாதங்களின் மாதிரிகளை சேகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்’ என்ற இலக்கை எட்ட வேண்டும் : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

கூடலூரில் பழுதடைந்து கிடக்கும் நகராட்சி கட்டண கழிப்பறையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை