வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து : ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை :வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வெளிமாநில மையங்கள் மூலம் மாணவர்களை சேர்த்து வகுப்புக்கு வராமலே தேர்ச்சி வழங்குவதாகப் புகார் கூறப்படுகிறது.

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது