Saturday, September 21, 2024
Home » டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் சயின்டிபிக் ஆபீசர் அசிஸ்டென்ட்

டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் சயின்டிபிக் ஆபீசர் அசிஸ்டென்ட்

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Scientific Officer ‘C’: (Data Analyst): 1 இடம் (பொது). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.56,100. தகுதி: IT/Computer Science/Statistics பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
2. Scientific Officer ‘C’ (Centre for Cancer Epidemiology): 1 இடம் (ஒபிசி): வயது: 35க்குள். சம்பளம்: ரூ.56,100. தகுதி: Biological Science/Microbiology/Life Science/Social Sciences/Social Work பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Scientific Assistant ‘B’ (Biomedical): 1 இடம் (ஒபிசி). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: Biomedical/Medical Electronics பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி. மேலும் 3 வருட பணி அனுபவம்.
4. Scientific Assistant ‘B’ (Radiation Oncology): 1 இடம் (எஸ்டி). வயது: 30க்குள். தகுதி: இயற்பியல் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ரேடியோ தெரபியில் டிப்ளமோ தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவம்.
5. Scientific Assistant ‘B’ (Nuclear Medicine): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: Physics/Chemistry/Biology/Nuclear Medicine பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் PGDFIT/DMRIT தேர்ச்சி
6. Scientific Assistant ‘B’ (Animal Sciences) : 1 இடம் (ெபாது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: Nuclear Medicine Technology-யில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் PGDFIT/DMRIT தேர்ச்சி.
7. Technician ‘A’ (Pathology): 1 இடம் (எஸ்சி). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900. தகுதி: அறிவியலில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் DMLT யில் டிப்ளமோ தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவம்.
8. Lower Division Clerk: 1 இடம் (எஸ்சி). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900. தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்எஸ் ஆபீசில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.300/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.www.actrec.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 18.07.2024.

 

You may also like

Leave a Comment

19 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi