டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் வரிசையில் எலக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் இது சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட் தொடர்பான தகவல்கள் ஏற்கெனவே வெளியாகின. டீசல் வேரியண்டில் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம் பெற்றிருக்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் , நெக்சானில் உள்ள 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் கார்
previous post