தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 1 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. காவிரி பாசன பகுதியில் 28% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தற்போது வரை அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 357 பேர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

காவிரி கரையோர மக்களுக்காக மருத்துவ சிறப்பு முகாம்கள்: வெள்ளப்பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை