தமிழக வெற்றிக் கழகத்தில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர், உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல்

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர், உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 15 மணி நேரத்தில் இதுவரை 20 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய்.

Related posts

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி