தமிழக அரசில் ஜூனியர் டிரக் அனலிஸ்ட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் காலியாக உள்ள ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Junior Analyst: 7 இடங்கள்.
சம்பளம்: ரூ36,400-1,15,700.
வயது: பொதுப் பிரிவினர் 18 லிருந்து 32க்குள். இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. தகுதி: Pharmacy/Chemistry/Pharmaceutical Chemistry பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம். தகுதியானவர்கள் சிபிடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். கட்டணம்; ரூ.150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2023.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்