சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பத்தூர், சேலம், கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை 17 மாவட்டங்களில் வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.