தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி,கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

தங்க நகைக் கடன் பெறும் பெண் தொழில்முனைவோர்கள் : நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை முதலிடம்!!

திருச்சியில் 8 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி மருத்துவமனைக்கு மருத்துவர் சுட்டுக் கொலை: புறநோயாளிகள் போல் வந்த 2பேர் சுட்டுக்கொன்ற பயங்கரம்!!