தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 295.1 மி.மீ. இயல்பை விட 363.8 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

பெண் ஆசை காட்டி 100 பேரிடம் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்: பரபரப்பு தகவல்கள்

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்