தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Related posts

கோவை சிறையில் 2 நாளில் 3 கைதிகள் உயிரிழப்பு

ஒன்றிய அரசே தேசிய பேரிடராகத்தான் உள்ளனர்: கனிமொழி எம்.பி விமர்சனம்

காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைபாட்டில் சந்தேகம்: மேட்டூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி