முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் 8-ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

Related posts

5 காவல் பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

முதுமலை புலிகள் காப்பக கணக்கெடுப்பில் அழியும் பட்டியலில் 21 ஊர்வன இனங்கள் கண்டுபிடிப்பு

சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு