தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் சிறப்பு அதிகாரிகள்

பணி: Specialist Officers. மொத்த இடங்கள்: 20. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்.,/ அல்லது பிசிஏ/எம்சிஏ பட்டம் பெற்று 2 வருட நெட்வொர்க் அட்மின்/ சிஸ்டம் அட்மின் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.1,05,904.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.tmbnet.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.11.2023.

Related posts

சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமி கைது

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்