தமிழ்நாடு அரசின் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். மருத்துவச் சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டு வருகிறார். சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி இன்றும், நாளையும் சென்னையில் மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறவுள்ளது. மருத்துவ சேவையை பயனாளிகள் பெற முடியாததை தவிர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநாடு நடைபெறுகிறது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி