தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோருகிறது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கோருகிறது. மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி கோருகிறது. 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழ்நாடு மருத்துவ கல்வித்துறை திட்டம் செய்துள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்