தமிழ்நாடு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு: ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை அடுத்து ஒன்றிய அரசை கண்டித்து மீனவர்களுக்காக ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் பாம்பனில் கடலில் இறங்கி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி