தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக நரேஷை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை : தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக நரேஷை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை இயக்குனராக இருந்த சேதுராமவர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, அரசு தேர்வுத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி