தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மூலம் முதல்முறையாக ஓராண்டில் ரூ.15,542 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை

சென்னை; தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மூலம் முதல்முறையாக ஓராண்டில் ரூ.15,542 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. “2023-24-ல் 18,36,345 விவசாயிகளுக்கு ரூ.15,542 கோடி பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2023-24-ல் டெல்டா மாவட்டங்களில் 5,00,380 விவசாயிகளுக்கு ரூ.3,744 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.2023-24-ல் 4,53,305 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்புக் கடனாக ரூ.2,406 கோடி வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!