தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். நடப்பாண்டு சென்னையில் அதிகபட்ச அளவாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கம் 105, மதுரை 104, வேலூர், நாகை, திருச்சியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.

Related posts

தேசிய பேரிடர் மீட்பு படைக்கு 40 சதவீத ரிஸ்க் அலவன்ஸ்: அமித் ஷா அறிவிப்பு

சில்லி பாயின்ட்…

கோயில் என்று அழைப்பதால் தெய்வங்களாக உணரும் ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு