தமிழகத்தில் இன்று 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். இதர பகுதிகளில் இன்று 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். நாளை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

சென்னையில் இன்று டிஎன்பிஎல் பைனல்: கோவை – திண்டுக்கல் மோதல்

ஹாக்கி காலிறுதியில் இன்று கிரேட் பிரிட்டன் சவாலை முறியடிக்குமா இந்தியா