தமிழ்நாடு, மேற்குவங்கத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

பெங்களூரு: தமிழ்நாடு, மேற்குவங்கத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சடப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை