சென்னை மாதவரத்தில் அமையவுள்ளது தமிழ்நாடு டெக் சிட்டி தொழில் வளர்ச்சி திட்டம்

சென்னை: தமிழ்நாடு டெக் சிட்டி தொழில் வளர்ச்சி திட்டம் சென்னை மாதவரத்தில் அமையவுள்ளது. மாதவரத்தில் தமிழ்நாடு டெக் சிட்டி திட்டத்துக்காக 150 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு