தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது

தாம்பரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, மணமேல்குடி (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை, திருவாடானை, பந்தலூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்