தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுக்களை விட அதிகளவிலான ஆமைக்குஞ்சுகள் இந்தாண்டு கடலில் விடப்பட்டுள்ளன: சுப்ரியா சாகு டிவிட்

சென்னை: தமிழகத்தில் ஆமை கூடு கட்டும் பருவத்திற்கு அதிகாரப்பூர்வமாக விடைபெறும் நிலையில் கடந்த 7 ஆண்டுக்களை விட அதிகளவிலான ஆமைக்குஞ்சுகள் இந்தாண்டு கடலில் விடப்பட்டுள்ளன என்று சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இந்தாண்டு 35 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது என்று வனம் மற்றும் சுற்றுசூழல்துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறியுள்ளார். தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எங்கள் களப் பணியாளர்கள் அளப்பரிய பங்களிப்பிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

 

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது