சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர்.16, 17ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் கனமழை பெய்ய வாய்ப்பு. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.