தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர போராட்டம் நடத்தி வருகிறோம்: கே.சி.வேணுகோபால்!

சென்னை: தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர போராட்டம் நடத்தி வருகிறோம் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி அளித்துள்ளார். திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

Related posts

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம், ரூ.20 கோடி முதல் பரிசு, ரசிகர்கள் கொண்டாட்டம்

சட்டசபையில் விவாதிக்காமல் வெளிநடப்பு; அதிமுக ஆடும் நாடகத்தால் திமுகவை அசைக்கவே முடியாது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி