தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை நெருங்கிவரும் வேளையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் 101, கரூர் பரமத்தி, மதுரை நகரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்