Thursday, September 19, 2024
Home » ஆகஸ்டு 13-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஆகஸ்டு 13-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: ஆகஸ்டு 13-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

You may also like

Leave a Comment

19 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi