தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 20, 21இல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னையில் 27 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: கோயில் ஊழியர் கைது

திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை வழங்கப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்