தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் – 105, மதுரை நகரம் 104, தூத்துக்குடியில் 101, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, ஈரோடு, திருச்சியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

பள்ளிக்கு சென்றபோது வழிமறித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

தாயை தரக்குறைவாக பேசியதால் தந்தையை அடித்து கொன்ற மகன்: எர்ணாவூரில் பரபரப்பு

தொடர்ந்து 9வது முறையாக குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி மாற்றமில்லை