தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிதான் பாஜக : அமைச்சர் எ.வ.வேலு பரப்புரை!!

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை
ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 2ம் இடத்திற்கு அதிமுகதான் வர வேண்டும்; பாஜகவிற்கு உங்கள் இடத்தை நீங்கள் விட்டு கொடுத்துவிடாதீர். தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு