ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பிப்.26-ல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது. போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related posts

திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ் சமூக பிரச்னைக்காகவே கருத்து தெரிவித்தோம்: ராமதாஸ், அன்புமணி பதில்

நில மோசடி விவகாரத்தில் நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை  ஆய்வு மையம் தகவல்