தமிழ்நாடு பா.ஜ.க.வினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க.வினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பாஜகவினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க அதிமுகவினருக்கு தெரியும் எனவும் வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம் எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!