தமிழ்நாடு கால்நடை பல்கலை.யில் விண்ணப்ப தேதி நீட்டிப்பு..!!

ன்னை: தமிழ்நாடு கால்நடை பல்கலை.யில் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. B.Tech படிப்புகளுக்கான விண்ணப்ப தேதியை ஜூன் 28 வரை பல்கலைக்கழக நிர்வாகம் நீட்டித்துள்ளது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்